கட்டுப்பாட்டு மையத்தைத் திறத்தல்

  • Face ID உடன் கூடிய iPhoneஇல்: திரையின் மேல் வலது மூலையில் இருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

  • முகப்பு பட்டனுடன் கூடிய iPhoneஇல்: திரையின் கீழ் விளிம்பில் இருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.